செய்திகள்

சீன ஜனாதிபதி எதிர்வரும் வியாழக்கிழமை வடகொரியா விஜயம்.

சீன ஜனாதிபதி க்ஷி ஜின் பிங் எதிர்வரும் வியாழக்கிழமை இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடகொரியாவுக்கு செல்லவுள்ளார். 14 வருடங்களில் சர்ச்சைக்குரிய வடகொரியாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது சீனத் தலைவர் இவராவார். வுடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை சர்ச்சை தொடர்பில் அமெரிக்கா முரண்பட்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.