Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

செய்திகள்

தென்கொரியாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொள்ளாயிரத்து 55 பேரை மீட்டெடுக்கும் பணிகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.

தென்கொரியாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொள்ளாயிரத்து 55 பேரை மீட்டெடுக்கும் பணிகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. தென்கொரிய தங்கம் அகழும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக அங்கு சிக்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவிலிருந்து இவர்கள் இந்த சுரங்கத்திற்குள் இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்டெடுக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின. அகழ்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றி உள்ளனவா என்ற கேள்வியை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்