Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதியை பதவி விலகக் கோரும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள்

மாலைதீவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் சமகால ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்து அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தொடுத்துள்ளனர்.

இந்த மனு ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக மாலைதீவு ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அப்துல்லா ஜாமீனை பாராளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி கவிழ்க்கும் முயற்சி தோல்வி கண்டதையடுத்து உயர்நீதிமன்றத்தின் ஊடாக பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகளான முஹம்மது நஸீத், மைமூன் அப்துல் கையூம் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்