Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

செய்திகள்

தமது நாட்டின் முன்னேற்றம் பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்கு விளக்கிய சீனத் தலைவர்.

சீனாவின் சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றி அந்நாட்டு ஜனாதிபதி க்ஷீ ஜிங் பிங் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் விபரித்து கூறியுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் ஊடாக அடைந்த பெறுபேறுகள் பற்றியும் ஜனாதிபதி க்ஷீ விபரித்தார். அமெரிக்க ஜனாதிபதி மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் முதல் நாளன்று இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்