Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

செய்திகள்

அவுஸ்திரேலிய பிரதம மந்திரி மெல்கம் டேன்புல் நாளை இலங்கை விஜயம்

இந்த விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தமது பிரதமர் சந்திக்கவிருப்பதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராயலம் அறிவித்துள்ளது.இரு தரப்பு பிரதமர்மாருக்கு இடையிலான சந்திப்பு நாளை காலை 7.30க்கு அலரி மாளிகையில் இடம்பெறும்.இந்த சந்திப்புகளில் வர்த்தக பாதுகாப்பு விவகாரங்கள் மாத்திரமன்றி ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவது பற்றியும் ஆராயப்படவுள்ளன.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்