Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் பலி.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களும் அரச அலுவலகங்களும் அமைந்துள்ள ஒரு வீதியில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அரச ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்