Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

செய்திகள்

புதிய பட்டுப்பாதை செயற்திட்டத்திற்காக உலக வங்கியினால் 8 பில்லியன் டொலர்கள்.

புதிய பட்டுப்பாதை பொருளாதார கட்டமைப்பின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உலக வங்கி சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. பட்டுப்பாதை பொருளாதார கரை மற்றும் 21ம் நூற்றாண்டின் புதிய பட்டுப்பாதை ஆகிய செயற்திட்டங்கள் ஜனாதிபதி; க்ஷி ஜின் பிங்கின் யோசனைக்கு அமைய 2013ம் ஆண்டு ஆரம்பமானது. 60 நாடுகளைச் சேரந்த நான்கு தசம் 4 பில்லியன் மக்களும் உலக மொத்த உற்பத்தியில் 40 சதவீதமான பொருளாதாரமும் இந்தத் திட்டங்களின் கீழ் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்