Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

செய்திகள்

ஹேர்மா என்ற சூறாவளி எதிர்வரும் சில மணித்தியாலங்களில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை கடக்கும் என்று அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது

 

 

ஹேர்மாஎன்றசூறாவளிஎதிர்வரும்சிலமணித்தியாலங்களில்அமெரிக்காவின்புளோரிடாமாநிலத்தைகடக்கும்என்றுஅந்நாட்டுவானிலைநிலையம்தெரிவித்துள்ளதுதற்போதுபுளோரிடாமாநிலகரையோரப்பிரதேசத்தில்கடல்நீர்மட்டம்அதிகரித்துவருவதாகஅந்நாட்டுஊடகங்கள்செய்திவெளியிட்டுள்ளனபுளோரிடாமாநிலத்தில் 6.3 மில்லியன்மக்களைபாதுகாப்பானஇடங்களுக்குச்செல்லுமாறுஅந்நாட்டுஆளுநர்தெரிவித்துள்ளார்ஹேர்மாசூறாவளிகரீபியன்தீவில்பெரும்பாதிப்பைஏற்படுத்தியுள்ளதுஇங்கு 24 பேர்உயிரிழந்துள்ளனர்இந்தச்சூறாவளிநேற்றுகியுபாவைத்தாக்கியுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்