Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

செய்திகள்

இர்மா சூறாவளி டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் ஆகிய கரீபிய தீவுகளை பெரிதும் தாக்கியுள்ளது.

இர்மா சூறாவளி டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் ஆகிய கரீபிய தீவுகளை பெரிதும் தாக்கியுள்ளது. இந்த சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி தாக்கத்தின் ஐந்தாவது உயர்ந்த அதி தீவிரமான சூறாவளியாக இர்மா கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியை அடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன. அந்த சேதங்களை விட இர்மா சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மிக அதிகம் என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இர்மா சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கும் என்ற அனுமானத்தில் தென் புளோரிடா பகுதியைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் மக்கள் தற்சமயம் அங்கிருந்து வெளியேற தொ

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்