Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

செய்திகள்

இலங்கையில், ஜனநாயக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

 

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த குழுவொன்று இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் இலங்கைக்கு வருகை தந்தனர்.

நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவர் நியு ஜர்சி, காங்கிரஸ் உறுப்பினரும், ரெக்ஸாஸ் காங்கிரஸ் உறுப்பினரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு பணிகளை துரிதப்படுத்தல், நாட்டின் அனைத்து இனத்தவர்கள் மத்தியில் ஜனநாயகம் மற்றும் உரிமைகளை வலுப்படுத்தல் மறுசீரமைப்பு உட்பட இலங்கையில் அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிக்கு தமது நாடு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இவர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்