Sri Lanka Brodcasting Corporation

Tue02202018

Last updateTue, 20 Feb 2018 10am

செய்திகள்

ஸ்பெயின் கடற்கரை ஊடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் கடற்கரை ஊடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கிரேக்க நாட்டிற்கு செல்லும் சட்டவிரோத அகதிகளின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது என்று சர்வதேச குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்ணாயிரத்து 385 பேர் கடல் மார்க்கமாக ஸ்பெயினுக்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுமிடத்து, மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்