Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

செய்திகள்

ஆயிரம் ஆபிரிக்க அகதிகள் ஸ்பெயினில் பிரவேசிப்பதற்கு முயற்சி.

ஆயிரம் ஆபிரிக்க அகதிகள் ஸ்பெயினில் பிரவேசிப்பதற்கு முயற்சித்துள்ளனர். மொரக்கோ தேசிய எல்லையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுமார் 300 பேர் அங்கு போடப்பட்டுள்ள பாதுகாப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்துள்ளனர். அகதிகள் கல் போன்றவற்றைக் கொண்டு இங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தேசிய எல்லை பகுதியில் பாதுகாப்பில் இருந்த ஸ்பெயின் மற்றும் மொரக்கோ பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் ஆயிரம் பேர் காயமடைந்;துள்ளனர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்