Sri Lanka Brodcasting Corporation

Thu10192017

Last updateWed, 18 Oct 2017 1pm

செய்திகள்

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று.

 

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுஇதன் முதல்சுற்று வாக்களிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதுபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல்மக்ரொன்னின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமென்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுஇவர்முன்வைத்துள்ள  மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த வெற்றி உதவுமென்றும்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 577 பாராளுமன்ற ஆசனங்களுக்காக நடைபெறும் தேர்தலில் 400ற்கு மேற்பட்டதொகுதிகளில் ஜனாதிபதி சார்பான கட்சி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்