Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

செய்திகள்

வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா கரிசனை.

வடகொரியாவின்அணுவாயுதஅபிவிருத்திபற்றிகவலைகொண்டுள்ளதாகசீனாதெரிவித்துள்ளது. வடகொரியதுணைவெளிவிவகாரஅமைச்சர்தெரிவித்தகருத்தைஅடுத்து, சீனவெளிவிவகாரஅமைச்சின்பேச்சாளர்கரிசனைவெளியிட்டிருக்கிறார். தமதுநாடுதொடர்ந்துஅணுவாயுதங்களைசோதிக்கும்எனவடகொரியதுணைவெளிவிவகாரஅமைச்சர்சமீபத்தியபிபிசிபேட்டியொன்றில்கூறியிருந்தார். பதற்றநிலையைஅதிகரிக்கக்கூடியஎந்தவொருவார்த்தையையும், செயற்பாட்டையும்சீனாஆட்சேபிப்பதாகவெளிவிவகாரஅமைச்சின்பேச்சாளர்கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்