Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

செய்திகள்

துருக்கி ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில்நேற்றுநடைபெற்ற

சர்வஜனவாக்கெடுப்பில்நிறைவேற்றுஜனாதிபதிமுறைக்குஆதரவாககூடுதலானமக்கள்வாக்களித்திருப்பதாகஅந்நாட்டுதேர்தல்மையம்அறிவித்துள்ளது. பாராளுமன்றமுறையின்ஊடாகபிரதமர்பதவிக்குஉள்ளஅதிகாரத்தைநீக்கிஜனாதிபதிக்குஅந்தஅதிகாரத்தைவழங்குவதற்குஏற்றவகையில்அரசியலமைப்புதிருத்தம்மேற்கொள்ளப்படவேண்டுமெனபிரேரணைமுன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பானசர்வஜனவாக்கெடுப்பில்ஜனாதிபதிரசப்தையிப்அர்துகானுக்குசார்பாகமக்கள்வாக்களித்திருப்பதால்அவருடையபதவிக்காலம் 2029ம்ஆண்டுவரைநீடிக்கஉள்ளது. 

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்