Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

செய்திகள்

காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் பலி.

இந்தியநிர்வாகத்திற்குஉட்படகாஷ்மீரில்இடைத்தேர்தல்இடம்பெற்றபோதுஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்பொலிசாருக்கும்இடையில்மோதல்இடம்பெற்றுள்ளது. இதில் 8 பேர்உயிரிழந்துள்ளனர். 200ற்கும்மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர். இந்தச்சம்பவம்நேற்றுஇடம்பெற்றுள்ளது. நேற்றுநடைபெற்றஇந்ததேர்தலில் 7 சதவீதமானமக்கள்மாத்திரமேவாக்களித்திருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்தத்தேர்தலைபகிஷ்கரிக்குமாறுபிரிவினைவாததலைவர்கள்மக்களைவலியுறுத்தியிருந்தனர். இரண்டுநாள்பகிஷ்கரிப்பைமேற்கொள்ளுமாறுஅவர்கள்கேட்டுள்ளனர். இந்நிலையில்இந்தியபொலிசார்மக்களின்நடமாட்டத்தைகட்டுப்படுத்தவதற்காகஊரடங்குசட்டம்போன்றநடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில்வன்முறைஆர்ப்பாட்டங்களைசமாளிப்பதற்காகபாதுகாப்புப்படையினருக்குபுதியறப்பர்புளொட்களைஅதிகாரிகள்அறிமுகப்படுத்தஉள்ளதாகஇந்தியஅரசாங்கம்உயர்நீதிமன்றத்திற்குஅறிவித்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்