Sri Lanka Brodcasting Corporation

Mon05012017

Last updateSun, 30 Apr 2017 2pm

செய்திகள்

கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் தடை விதிப்பதை வரவேற்கும் இந்திய தேர்தல் ஆணையகம்

கறைபடிந்தஅரசியல்வாதிகள்ஆயுட்காலம்முழுவதும்தேர்தலில்போட்டியிடமுடியாதவாறுதடைவிதிப்பதைவிரும்புவதாகஇந்தியாவின்தேர்தல்ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

கிறிமினல்வழக்குகளில்குற்றவாளிகளாகதீர்ப்பளிக்கப்பட்டஎவரும்தேர்தலில்போட்டியிடக்கூடாதுஎன்பதேநிலைப்பாடுஎனஆணைக்குழுசத்தியப்பிரமாணகடதாசிமூலம்உயர்நீதிமன்றத்திற்குஅறிவித்துள்ளது.

பாரதீயஜனதாகட்சியின்தலைவர்அஸ்வினிஉபாத்தியாயேதாக்கல்செய்தபொதுநலவிசாரணைவழக்குத்தொடர்பானவிசாரணைக்காகசத்தியப்பிரமாணம்சமர்ப்பிக்கப்பட்டது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்