Sri Lanka Brodcasting Corporation

Fri06232017

Last updateFri, 23 Jun 2017 9am

செய்திகள்

நெதர்லாந்து தேர்தலில் பிரதமரின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு – குர்ஆனை தடை செய்யக்கோரும் அரசியல்வாதிக்கு பின்னடைவு.

நெதர்லாந்தின் பொதுத் தேர்தலில் பிரதம மந்திரி மார்க் ருத்தேயின் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புக்கள் தென்படுகின்றன. இந்தத் தேர்தல் நேற்று இடம்பெற்றது. இதில் வாக்களித்துவிட்டு வெளியேறுவோர் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமரின் மத்திய வலதுசாரி கட்சி 150 ஆசனங்களில் 31 ஆசனங்களை வென்றுள்ளதாக தெரிகிறது. ஏனைய மூன்று கட்சிகள் தலா 19 ஆசனங்களை வென்றுள்ளன. இவற்றில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ஜியர்ட் வைல்டஸின் சுதந்திரக் கட்சியும் அடங்கும். இவர் நெதர்லாந்தில் உள்ள பள்ளிவாசல்களை மூட வேண்டுமென வலியுறுத்தியவர்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்