Sri Lanka Brodcasting Corporation

Wed09202017

Last updateWed, 20 Sep 2017 7pm

செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற விடயத்தை வெள்ளை மாளிகையில் பணியாற்றிய காலத்தில் தான் புரிந்து கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தொடர்பில் எந்த கருத்துக்கள் வெளியாகினாலும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை இழக்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்க அவர் எதிர்பார்த்துள்ளார். இதற்காக தான் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த சிக்காகோ நகருக்கு மீண்டும்சென்று அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் இறுதியாhக மக்களுக்கு உரையாற்ற அவர் தீர்மானித்துள்ளார். இதற்கமையஜனாதிபதி என்ற வகையில் பரக் ஒபாமா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதியாக சிக்காவோவில் உரையாற்ற உள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்