விளையாட்டு

ஜப்பானில்வெற்றிவாகைசூடியஇலங்கைகனிஷ்டமெய்வாண்மைபோட்டியாளர்கள்இன்றுநாடுதிரும்புகிறார்கள்.

ஜப்பானில்நடைபெற்றஆசியகனிஷ்டமெய்வாண்மைவிளையாட்டுவிழாவில்பங்கேற்றஇலங்கைவீரவீராங்கனைகள்இன்றிரவுநாடுதிரும்புகின்றார்கள். இந்தவிழாவில்இலங்கையின்சார்பாகமூன்றுதங்கம், நான்குவெள்ளி, இரண்டுவெண்கலம்அடங்கலாகஒன்பதுபதக்கங்கள்வெல்லப்பட்டன. ஆசியகனிஷ்டவிளையாட்டுப்போட்டியொன்றில்இலங்கைபெற்றஆகக்கூடுதலானபதக்கத்தொகைஇதுவாகும்.