Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

விளையாட்டு

ஐபிஎல் சுற்றுத்தொடரின் எஞ்சிய சென்னை போட்டிகள் புனேயிற்கு இடமாற்றம்.

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடருக்குரிய போட்டிகளில் சென்னையில் நடைபெறவிருந்த எஞ்சிய ஆறு போட்டிகளும் அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் புனே நகரில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை சென்றை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சென்னையில் இடம்பெற்றது. இதன்போது, காவிரி பிரச்சினையை முன்வைத்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன. இத்தகைய சூழ்நிலையில் சென்னை ரசிகர்களை ஏமாற்ற விரும்பாவிட்டாலும், பாதுகாப்பு என்ற பிரச்சினை இருப்பதாக ஐபிஎல் நிர்வாக சபைத் தலைவர் ரஜீவ் சுக்;;;;;லா தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி