Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் ரெஸ்டடில் வலுவான சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் பங்ளாதேஷ்

நாளை ஆரம்பமாகும் இலங்கை அணிக்கு எதிரான ரெஸ்ட் சுற்றுத்தொடரின் முதல் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து களமிறங்க பங்ளாதேஷ் அணி தயாராகிறது.

நாளைய போட்டியில் பங்கேற்கக்கூடிய 16 பேரின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் ரஸாக் இடம்பெறுகின்றார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தன்வீர் ஹைதரும், அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சுன்சுமுல் இஸ்லாமும் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் பங்ளாதேஷ் திறமையாக விளையாடி அவுஸ்திரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் எதிராக வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி