Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

விளையாட்டு

பங்களாதேஷ் மும்முனை கிரிக்கட் சுற்றுத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளும் தீர்க்கமான போட்டி இன்று

பங்களாதேஷ் மும்முனை ஒருநாள் சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்

இந்த சுற்றுத்தொடரின் முதற்சுற்றுக்குரிய கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஷெர்-பங்ளா மைதானத்தில் முற்பகல் 11.30 அளவில் போட்டி ஆரம்பமாகும். இதில் இலங்கை அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. கடைசியாக நடந்த போட்டியில் பங்களாதேஷ், சிம்பாப்வேயை தோற்கடித்ததால், இன்றைய போட்டியின் மூலம் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது. இதில் தோல்வி கண்டாலும், சிறப்பான ஆட்ட சராசரியை பெறும் பட்சத்தில் இலங்கை இறுதிப் போட்டிக்கு தெரிவாகலாம். அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் இல்லாத நிலையில் தினேஷ் சந்திமால் அணியை வழிநடத்துவார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி