Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த லஸித் மாலிங்க.


பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாமில் லஸித் மாலிங்கவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த வீரர் சமீபத்திய போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதால் இவரது பெயரை பரிசீலிக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. இதைத் தவிர, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண சுற்றுத்தொடருக்கு இலங்கை அணியை தயார்படுத்தும் திட்டத்தையும் கருத்திற் கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அணி ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானை சந்திக்கிறது. முதல் போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதி டுபாயில் எநடைபெறும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி