Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் விளையாட மாட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் விளையாட மாட்டார் என இலங்கை அணியின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது. இந்த வீரரது ஆடதசையில் உபாதை ஏற்பட்டிருந்தது. இரண்டாவது ரெஸ்ட்டிற்கு முன்னதாக அஞ்சலோ குணமாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது சாத்தியப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த வீரர் தொடர்ச்சியாக மூன்று ரெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி