Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

விளையாட்டு

2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் பரிஸ் நகரில் - 2028ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் லொஸ் ஏஞ்சலிஸில்.

2024ஆம் ஆண்டிற்குரிய கோடைகால ஒலிம்பிப் போட்டிகள் பிரான்ஸின் பரிஸ் நகரிலும், 2028ஆம் ஆண்டிற்குரிய ஒலிம்பிக் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரிலும் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இவ்விரு நகரங்களும் 2024ஆம் ஆண்டிற்குரிய நிகழ்ச்சியை ஏற்றுநடத்த விருப்பம் தெரிவித்திருந்தன. இதற்குரிய நிதியை வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் நான்கு ஆண்டுகள் காத்திருக்க இணங்கியதாக பிபிசி அறிவித்துள்ளது. பரிஸில் 100  வருடங்களுக்குப் பின்னர் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விழா இடம்பெறுகிறது. லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் கடைசியாக 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் இடம்பெற்றது

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி