Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

விளையாட்டு

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

இந்திய அணியின் இலங்கை சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்.இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது பற்றி இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சமிக்ஞை வெளியிட்டுள்ளார். மைதானத்தின் ஆடுகளம் மிகவும் உலர்ந்ததாக இருக்கக்கூடும். இது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதென தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார். அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி