Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

விளையாட்டு

இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி நாளை.

இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி நாளை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டியில் மலிந்த சிறிவர்த்தன, இலங்கை அணியில் பங்குபற்றுவார் என்று அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். அசேல குணரத்னவுக்குப் பதிலாக தனஞ்ஜய டி சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தினேஷ் சந்திமால் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்திய அணியுடன் விளையாடும் போது, திட்டமிட்ட வகையில் விளையாடுவது அவசியம் என்று தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி