Sri Lanka Brodcasting Corporation

Fri10202017

Last updateThu, 19 Oct 2017 1pm

விளையாட்டு

2017 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்.

 

 

 

2017 ஐசிசிசம்பியன்ஸ்கிண்ணத்தைபாகிஸ்தான்அணிசுவீகரித்துள்ளதுநேற்றுநடைபெற்றஇறுதிப்போட்டியில்பாகிஸ்தான்அணி 180 ஓட்டங்களால்வெற்றிபெற்றதுஇந்திய - பாகிஸ்தான்அணிகளுக்குஇடையிலானஇந்தப்போட்டிநேற்றுஇலண்டன்ஓவல்மைதானத்தில்நடைபெற்றதுமுதலில்துடுப்பெடுத்தாடியபாகிஸ்தான்அணி 50 ஓவர்கள்நிறைவில் 4 விக்கெட்டுகளைஇழந்து 338 ஓட்டங்களைப்பெற்றதுஇதில்ஃபக்கார்சமான் 3  சிக்சர்கள், 12 பவுன்றிகள்அடங்கலாக 114 ஓட்டங்களைப்பெற்றார்மொஹமட்ஹபீஸ்ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்கள், 4 பவுன்றிகள்அடங்கலாக 57 ஓட்டங்களைப்பெற்றார்அஸ்ஹர்அலிஒருசிக்சர், 6 பவுன்றிகள்அடங்கலா 59 ஓட்டங்களைப்பெற்றார். 339 என்றஓட்டஇலக்குடன்களமிறங்கியஇந்தியஅணியை 33 ஓவர்கள் 3 பந்துகளுக்குள்பாகிஸ்தான்அணிதோற்கடித்ததுஇந்தியஅணிசகலவிக்கெட்டுகளையும்இழந்து 158 ஓட்டங்களைமாத்திரமேபெற்றதுபாகிஸ்தான்அணிசார்பில்முஹம்மட்அமீர்ஹசன்அலிஆகியோர்தலா 3 விக்கெட்டுக்களைக்கைப்பற்றினர்ஆட்டநாயகனாகஃபக்கார்சமான்தெரிவானார்தோடரின்வீரராகபாகிஸ்தான்அணியைச்சேர்ந்தஹசன்அலிதெரிவுசெய்யப்பட்டார்தொடரின்சிறந்ததுடுப்பாட்டவீரருக்கானவிருதைஇந்தியஅணியைச்சேர்ந்தஷிக்கார்தவான்பெற்றுக்கொண்டார்சிறந்தபந்துவீச்சாளராகபாகிஸ்தான்அணியைச்சேர்ந்தஹசன்அலிதெரிவானார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி