Sri Lanka Brodcasting Corporation

Wed06282017

Last updateMon, 26 Jun 2017 10am

விளையாட்டு

2022ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ கேம்ஸ்.

2022ஆம்ஆண்டுநடைபெறும்ஆசியவிளையாட்டுப்போட்டிகளில்வீடியோவிளையாட்டும்சேர்க்கப்படும்எனஏற்பாட்டாளர்கள்அறிவித்துள்ளனர். இந்தஇலத்திரனியல்விளையாட்டில்பங்குபற்றுவோர்தமதுதிறமைகளைவெளிக்காட்டி, பதக்கங்களைவெல்லலாம்எனஆசியஒலிம்பிக்பேரவைஅறிவித்துள்ளது. 2018ஆம்ஆண்டுஇந்தோனேஷியாவில்நடைபெறவுள்ளஆசியவிளையாட்டுவிழாவில்பரீட்சார்த்தரீதியில்வீடியோவிளையாட்டைஅறிமுகப்படுத்தப்போவதாகஒலிம்பிக்பேரவைஅறிவித்துள்ளது. இந்தவிளையாட்டுவடிவத்தின்சடுதியானவளர்ச்சிமற்றும்புகழைகருத்திற்கொண்டுஇதனைஆசியமட்டபோட்டிகளில்சேர்ப்பதெனதீர்மானித்ததாகபேரவைகூறுகிறது.


உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி