Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

விளையாட்டு

ஐபிஎல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னணியில்.

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித்  தொடரில்நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ்பெங்களுர் அணியைத் தோற்கடித்து, ரைசிங் பூனே சுப்பர்ஜயன்ட் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் ஜயன்ட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளைஇழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதேவேளை, நேற்று மாலை நடைபெற்ற போட்டியில்மும்பை இந்தியன்ஸ் அணி குஜ்ராத் லயன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று 8 புள்ளிகளுடன்மும்பை இந்தியன்ஸ் அணி முன்னிலை வகிக்கின்றது.  

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி