Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்று கயானாவில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய வீரர்கள் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை எடுத்தார்கள்.

பாகிஸ்தான் வீரர்கள் 44ஆவது ஓவரில் வெற்றி இலக்கைத் தாண்டினார்கள். மொஹம்மட் ஹாபிஸ் 81 ஓட்டங்கள். ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைப் பெற்ற சொஹைப் மாலிக் சிறப்பாட்டக்காரராக தெரிவானார். இந்த சுற்றுத்தொடரை இரண்டுக்கு-ஒன்று என்ற போட்டி வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி