Sri Lanka Brodcasting Corporation

Mon06262017

Last updateSun, 25 Jun 2017 9am

விளையாட்டு

விளையாட்டுச் செய்தியில் : இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் சுற்றுத்தொடர்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் கிரிக்கட் சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுத்தொடரில் இலங்கையுடன் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் விளையாடவுள்ளன. 2018 மார்ச் 15ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை சுற்றுத்தொடரில் போட்டிகள் இடம்பெறும். இந்த சுற்றுத்தொடர் ரி-20 போட்டிகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்ற விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமரை சந்தித்த போது சுற்

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி