Sri Lanka Brodcasting Corporation

Tue07252017

Last updateTue, 25 Jul 2017 8am

விளையாட்டு

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான நீலச் சமர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு.

கொழும்புரோயல்கல்லூரிக்கும், கல்கிசைசென்தொமஸ்கல்லூரிக்கு

ம்இடையில்நடைபெற்றநீலச்சமர்கிரிக்கெட்போட்டிசீரற்றகாலநிலைகாரணமாகவெற்றிதோல்வியின்றிநிறைவுபெற்றது. இந்தப்போட்டிகொழும்புஎஸ்எஸ்சிமைதானத்தில்நடைபெற்றது. முதலில்துடுப்பெடுத்தாடியகொழும்புரோயல்கல்லூரிஅணிஅதன்முதல்இனிங்சில்சகலவிக்கெட்டுகளையும்இழந்து 255 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குதுடுப்பெடுத்தாடியசென்தோமஸ்கல்லூரிஅணி 9 விக்கெட்டுகளைஇழந்து 357 ஓட்டங்களைப்பெற்றநிலையில்முதல்இனிங்சைநிறுத்திக்கொண்டது. இரண்டாவதுஇனிங்சிற்காகதுடுப்பெடுத்தாடியரோயல்கல்லூரிஅணி 8 விக்கெட்டுகளைஇழந்து 154 ஓட்டங்களைப்பெற்றது. அதன்பின்னர்ஏற்பட்டசீரற்றகாலநிலைகாரணமாகபோட்டியைவெற்றிதோல்வியின்றிஇடைநிறுத்ததீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி