விளையாட்டு
1973ம் ஆண்டு விளையாட்டு சட்டமூலத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் திருத்தியமைக்க ஏற்பாடு.
- Details
- Published on 11 January 2017
- Written by slbc news
தேசிய விளையாட்டு சட்டமூலத்தின் புதிய உறுப்புரைகள் குறித்து கண்ட்றியும் குழு நேற்று கொழும்பில் ஒன்றுகூடியது. 1973ம் ஆண்டு விளையாட்டு சட்டமூலத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் திருத்தியமைக்க உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர அங்கு தெரிவித்தார். இது தொடர்பான கோரிக்கைகளையும் முறைப்பாடுகளையும் குழுவில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.