Sri Lanka Brodcasting Corporation

Sun01222017

Last updateSun, 22 Jan 2017 6pm

விளையாட்டு

ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக போட்டியிடும் தென்னாபிரிக்க அணியின் தலைவராக பர்ஹான் பஹார்டீன் நியமனம்.

தென்னாபிரிக்க ரி-ருவன்ரியின் புதிய தலைவராக பர்ஹான் பஹார்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள ரி-ருவன்ரி போட்டியில் தென்னாபிரிக்க அணியை அவர் வழிநடத்துவார்.இலங்கை அணியுடனான ரி-ருவன்ரி சுற்றுத் தொடரில் பங்கேற்கும் 13 வீரர்கள் அடங்கிய தென்னாபிரிக்க அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. டேவிட் மிரன்பர்ஹான் பஹார்டீன்இம்ரான் தாஹிர்அரோன் பங்கிசோ ஆகியோர் மாத்திரமே 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ரி-ருவன்ரி போட்டியில் பங்கேற்றார்கள். ஏனைய வீரர்கள் புதுமுகங்களாவர்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி