Sri Lanka Brodcasting Corporation

Mon07242017

Last updateMon, 24 Jul 2017 1pm

விளையாட்டு

உலகின் மிகச்சிறந்த காற்பந்தாட்ட வீரராக விருது பெறும் கிறிஸ்ரியானோ ரொனால்டோ

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற முதலாவது FIFA விருது விழாவில், உலகின் தலைசிறந்த காற்பந்தாட்ட கிறிஸ்ரியானோ ரொனால்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வீரருக்கு 31 வயது. இவர் ரியல் மாட்ரிட் கழக அணிக்காகவும், போர்த்துக்கல் அணிக்காகவும் விளையாடுபவர். லயனல் மெஸ்சி, அன்டொயின் கிறீஸ்மன் ஆகியோரைத் தோற்கடித்து ரொனால்டோ விருது வென்றார்.

கடந்த ஆறு வருடங்களாக உலகின் மிகச் சிறந்த வீரருக்கு Fifa வின் Ballon d'Or என்ற விருது வழங்கப்பட்டது. இது பிரெஞ்சு காற்பந்தாட்ட சஞ்சிகையின் அனுசரணையில் வழங்கப்பட்ட விருதாகும். கடந்த வருடம், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியுடனான தொடர்பை உலக காற்பந்தாட்ட சம்மேளனம் துண்டித்துக் கொண்டது. இதற்கு பதிலாக Best Fifa Football Awards என்ற விருது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் விருதைப் பெறும் பெருமை ரொனால்டோவிற்கு கிடைத்துள்ளது

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி