Sri Lanka Brodcasting Corporation

Wed03292017

Last updateTue, 28 Mar 2017 1pm

விளையாட்டு

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ரெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு சவாலான வெற்றி இலக்கு.

இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடுமையான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமாயின்இலங்கை 488 ஓட்டங்களைப் பெற வேண்டும். நேற்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. இன்று போட்டியின் இறுதி நாளாகும். போட்டி போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறுகிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி