உள்ளூர்

அமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் அதற்கான சேவைகள் உள்ளிட்டவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அமைச்சர்களுக்கான விடயதானங்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.