உள்ளூர்

சுவிஸ்சர்லாந்து தூதரக பெண் அலுவலர் இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திளத்தில் வாக்கு மூலம் வழங்குகிறார்

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியிடமும் முன்னிலையாக வேண்டியுள்ளது. அவர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னியில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.