உள்ளூர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வது இதன் நோக்கமாகும் என்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்
கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.