உள்ளூர்

மாகாண சபை தேர்தல் முறையை கண்காணிக்க நியமித்த குழு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை

மாகாண சபை தேர்தல் முறையை பரிசீலிப்பதாக சிவில் அமைப்புக்கள் பிரேரித்த குழுவின் பிரதிநிதிகள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை நேற்று சந்தித்தது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்றைய சந்திப்பை ஊர்ஜிதம் செய்தார்