Sri Lanka Brodcasting Corporation

Mon06012020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

எப்பாவல பொஸ்பேட் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதமாக மீள ஆரம்பிப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

முன்னைய அரசாங்கம் 90 கோடி ரூபாவை வழங்கியிருந்தால், எப்பாவல பொஸ்பேட் கனிமத்திலிருந்து உலகின் மிகச் சிறந்த பொஸ்பேட் உரத்தை தயாரித்திருக்கலாம் என கல்விமான் குழுவொன்று அறிவித்துள்ளது.

அந்தக் குழு எப்பாவல பொஸ்பேட் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதாகும். அதன் பிரதிநிதிகள் நேற்று அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எப்பாவல பொஸ்பேட் பசளை உற்பத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய அமைச்சரவைப் பத்திரங்களை தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்தார். பசளை இறக்குமதிக்கு வருடாந்தம் மூவாயிரத்து 300 கோடி ரூபாவை செலவிட நேர்ந்ததாக அவர் கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி