Sri Lanka Brodcasting Corporation

Tue06022020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

2018ஆம், 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் எட்டாயிரத்து 900 வீடுகளை பொதுமக்களுக்காக கையளிக்க நடவடிக்கை

2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் எண்ணாயிரத்து 903 வீடுகளை மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான முதலீடு நான்காயிரத்து 451 கோடி ரூபாவாகும். 14 வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன. 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் தொள்ளாயிரத்து எட்டு கோடி ரூபா முதலீட்டில் இரண்டாயிரத்து 270 வீடுகளைக் கொண்ட ஏழு வீடமைப்புத் திட்டங்கள் மக்களுக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தற்சமயம் நான்காயிரத்து 952 கோடி ரூபா செலவில் ஒன்பதினாயிரத்து 904 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி