Sri Lanka Brodcasting Corporation

Thu05282020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. வீடுகளையும், கிணறுகளையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்திருக்கிறது. சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி