Sri Lanka Brodcasting Corporation

Sat02232019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

நுரைச்சோலை பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுரைச்சோலை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளும், சுறா மீனினங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள். இதனுடன் தொடர்புடைய மூன்று இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் பெறுமதி இரண்டரை கோடி ரூபாவாகும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி