Sri Lanka Brodcasting Corporation

Mon07162018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

2018 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டத்திற்கான கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2018 - உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கான கிண்ணம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணத்தை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார். இன்று பிற்பகல் 2 மணிவரை உலகக் கிண்ணம் பொதுமக்கள் பார்வைக்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இது மாலைதீவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி