Sri Lanka Brodcasting Corporation

Tue09182018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

இலங்கையின் வறுமை ஒழிப்புத் திட்டத்தை இலக்காகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் பாரிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது.

இலங்கைக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளது. இதற்கென 540 கோடி ரூபா ஒதுக்கப்படவிருக்கிறது. வறுமை மட்டத்தை ஒழிப்பது இதன் நோக்கமாகும். 2020ஆம் ஆண்டு வரை நான்கு மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி