Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

உள்ளூர்

நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி.சொய்சா தெரிவித்தார்.

 

நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் எம்...டி.சொய்சா தெரிவித்தார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர்மேலும்கருத்துவெளியிடுகையில், புதியஅரசியல்அமைப்பின்உருவாக்கத்தின்போது, ஜனநாயகத்தைஉறுதிப்படுத்தி, அனைத்துசமூகங்களினதுஉரிமைகளும்பாதுகாக்கப்படவேண்டு;ம்என்றுதெரிவித்தார். ஜனநாயகத்தைமுழுமையாகஉறுதிப்படுத்துவதற்குசமகாலஅரசாங்கம்எதிர்ப்பார்த்துள்ளதாகஅவர்குறிப்பிட்டார். நிறைவேற்றுஜனாதிபதிமுறையில்உள்ளஅதிகாரங்களைநீக்குவதுகுறித்தும்அரசாங்கம்கூடுதல்கவனம்செலுத்தியுள்ளது. இதன்அடிப்படையில், நிறைவேற்றுஜனாதிபதிமுறையில்உள்ளசிலஅதிகாரங்களைமட்டுப்படுத்துவதற்குஅரசாங்கம்நடவடிக்கைஎடுத்ததாகபேராசிரியர்எம்...டிசொய்சாமேலும்தெரிவித்தார்.  

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி