Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

உள்ளூர்

குற்றங்களுக்கு துரிதமாகவும் வினைத்திறனாகவும் நீதி நிலைநாட்டுவது பற்றிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டள்ளது.

குற்றங்களுக்கு துரிதமாகவும் வினைத்திறனாகவும் நீதி நிலைநாட்டுவது பற்றிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டள்ளது.

சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஊடகம் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழு இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தது. பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா ஜனாதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி